CINEMA2 years ago
பழம்பெரும் நடிகை கவியூர் பொன்னம்மா உடல்நலக்குறைவால் காலமானார்… பெரும் சோகம்…!!
பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா. 80 வயதான இவர் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். இவர் மலையாளத்தில் 700க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழில் நடிகர் கமல் நடித்த ‘சத்யா’ என்ற படத்தில் நடித்திருந்தார்....