LATEST NEWS4 years ago
திருமணத்திற்கு முன்பு ஒன்றாக போட்டோ ஷூட் நடத்திய…. கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் ஜோடி…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!!!
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்திக் மகனான கௌதம் கார்த்திக். இவர் முதன்முதலாக கடல் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து என்னமோ ஏதோ, முத்துராமலிங்கம் மற்றும்...