LATEST NEWS2 days ago
“கமிஷன் தொகையை சரிசமமாகப் பிரிப்போம்… ஒருவர் மீது ஒருவர் புகார் அளிக்க மாட்டோம்..!” புனிதமான கங்கை நீரை ஏந்தி சத்தியம் செய்த கவுன்சிலர்கள்… வைரல் வீடியோவைக் காட்டி நடவடிக்கை எடுக்கக் கோரும் காங்கிரஸ் கட்சி..!!
உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வீடியோ குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட...