CRIME2 hours ago
உஷாராக இருங்க..! ஒரே ஒரு லிங்க்… பிளாக் ஆன மொபைல் ஸ்கிரீன்… ரூ.441 ரிஃபண்ட் பெறப்போய் பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.05 லட்சம் அபேஸ்..!!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் வாங்கிய பொருளுக்கு ரூ. 441 ரிஃபெண்ட் கேட்பதற்காக இணையத்தில் தேடிய பெண் ஒருவர், போலி வாடிக்கையாளர் சேவை எண்ணைத் தொடர்பு கொண்டு தனது 1.05 லட்சம் ரூபாயை...