CRIME44 minutes ago
“எப்படியும் என் மகள் வருவா…” 68 நாட்களாகக் கண்ணீருடன் காத்திருக்கும் பெற்றோர்… காக்கிநாடா சிறுமி ஜானு விவகாரத்தில் நெஞ்சை உருக்கும் சோகம்..!
காக்கிநாடாவைச் சேர்ந்த ஞானேஸ்வரி எனும் ஜானு என்ற சிறுமி திடீரெனக் காணாமல் போன மர்மம் தெலுங்கு மாநிலங்களில் கடந்த 68 நாட்களாகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், காவல்துறையினரின் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின்னரும்...