LATEST NEWS2 months ago
மோடி சுட்டுக் கொல்வதாக மிரட்டினாலும்… கேரளாவில் வந்தே மாதரம் பாடப்படாது… காங்கிரஸ் எம்பி பரபரப்பு பேச்சு..!!
பிரதமர் மோடி சுட்டுக் கொல்வதாக மிரட்டினாலும் கேரளத்தில் வந்தே மாதரம் பாடப்படாது தரம் பாடல் முழுமையாகப் பாடப்படாது” என்று காங்கிரஸ் எம்பி ராஜ்மோகன் உன்னித்தான் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர...