LATEST NEWS3 weeks ago
“முதலில் எனக்குத்தான் தரணும்…!” வளைகாப்பு விழாவில் எம்பியின் மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட தவெக எம்எல்ஏ.. பரபரப்பு வீடியோ..!!
திருச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகள் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், குத்துவிளக்கு ஏற்றுவதில் காங்கிரஸ் எம்பி மற்றும் தவெக எம்எல்ஏ இடையே ஏற்பட்ட மோதல் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விழாவிற்குத்...