LATEST NEWS30 minutes ago
அடக்கடவுளே.! 23 உயிர்களைப் பறித்த கோர விபத்து..! நொறுங்கிய வாகனத்திற்குள் இருந்து உயிர் தப்பிய 2.5 வயது குழந்தை… அசாமில் நடந்த அதிசயம்..!!
அசாம் மாநிலம் கசிரங்காவில் நடந்த கோர சாலை விபத்தில் 23 பேர் உயிரிழந்த சோகத்திற்கு மத்தியில், இரண்டரை வயது குழந்தை ஒன்று அற்புதமாக உயிர் பிழைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்டெய்னர் லாரியும், அதிகப்படியான பயணிகளுடன்...