LATEST NEWS3 hours ago
நேருவையே திருடன் என்கிறாரா மாணிக்கம் தாகூர்..? “உடனடியாக பதவியிலிருந்து நீக்குங்கள்” – தி.மு.க. நிர்வாகி காசி முத்துமாணிக்கம் ஆவேசம்..!!
தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூரை தலைவர் பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என தி.மு.க. வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்துமாணிக்கம் வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டையில் “சாமிக்கு பயப்படாதவன் தான் பெரும் திருடன்” என...