LATEST NEWS2 hours ago
விண்வெளியில உயிரினங்கள் வாழ முடியுமா..? நாசா அனுப்பின காடை முட்டையில 4 மடங்கு குறைபாடு… பூமிக்கு வந்ததும் வெளியான அதிர்ச்சி முடிவுகள்..!!!
விண்வெளியில் ஈர்ப்புவிசை இல்லாத சூழலில் உயிரினங்களின் கரு வளர்ச்சி எவ்வாறு அமைகிறது என்பதை அறிவதற்காக நாசா மேற்கொண்ட சோதனையில் அதிர்ச்சியூட்டும் முடிவுகள் வெளியாகியுள்ளன. விண்வெளிக்கு அனுப்பப்பட்ட 30 கருவுற்ற ஜப்பானிய காடை முட்டைகளை ஆய்வு செய்ததில்,...