LATEST NEWS1 day ago
நெஞ்சே பதறுது…! புதரில் இருந்து சீறி வந்த காட்டு யானை… ஓட ஓட விரட்டித் தாக்கிய கொடூரம்… மாடு மேய்க்கப்போன விவசாயி துடிதுடித்துப் பலி..!!
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள தொட்டமஞ்சி ஊராட்சிக்குட்பட்ட ஒன்னேபுரம் மலை கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பா (59), விவசாயி. இவருக்கு காலம்மாள் என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று காலை முனியப்பா...