CRIME38 minutes ago
காதலனின் அன்பே எமனானது.. காதலனைத் தீர்த்துக்கட்ட நண்பர்களுடன் சேர்ந்து ஸ்கெட்ச் போட்ட 19 வயது காதலி.. வைக்கும் பின்னணி..!!
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில், காதலனைக் கடத்தி, கொள்ளையடித்துக் கொலை செய்யத் திட்டமிட்ட காதலி உட்பட ஐந்து பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டாம்பி பகுதியைச் சேர்ந்த சஃபானா (19)...