LATEST NEWS3 weeks ago
“இதுதான் உண்மையான காதல்..” 7 ஆண்டுகள் கோமாவில் காதலி.. கண்விழித்ததும் மருத்துவமனை படுக்கையிலேயே காதலன் செய்த நெகிழ்ச்சி காரியம்.. இணையத்தை ஆக்கிரமித்த காதல் ஜோடி..!!
கோமா நிலையில் 7 ஆண்டுகள் உயிருக்குப் போராடிய காதலிக்காக, வேறு எவரையும் தனது வாழ்க்கையில் அனுமதிக்காமல் காத்திருந்த காதலனை, அவர் கண்விழித்தவுடன் மருத்துவமனை படுக்கையிலேயே மணந்து கொண்ட நெகிழ்ச்சியான காதல் கதை சமூக வலைத்தளங்களில் வைரலாகி...