CRIME1 month ago
“தற்கொலையா? இல்ல சாதி வெறி கொலையா…?” துப்பட்டாவால் ஒன்றாகக் கட்டப்பட்ட காதலர்களின் உடல்கள்.. திடுக்கிடும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூர் மாவட்டம் சையத்பூரில் உள்ள கங்கை நதியில், துப்பட்டாவால் ஒன்றாகக் கட்டப்பட்ட நிலையில் காதலர்கள் இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சோகச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களின் போலி...