CRIME1 day ago
நிச்சயதார்த்தத்தால் வந்த வினை..! ஆத்திரத்தில் காதலியைக் கொன்றுவிட்டு… வாலிபர் எடுத்த விபரீத முடிவு..!!!
மராட்டிய மாநிலம் யவத்மால் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் சஹில் லவ்ஹாரே. இவர் அமராவதி மாவட்டத்தை சேர்ந்த வைஷ்ணவி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனிடையே, வைஷ்ணவிக்கு சமீபத்தில் வேறு நபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த...