CRIME3 weeks ago
“‘கல்யாணம் பண்ண பணம் இல்ல… அதனாலதான் இப்படி பண்ணோம்..” 30 கிராம் தாலிச் சங்கிலியைப் பறித்த ஜோடி..! விசாரணையில் வெளிவந்த ஷாக்கிங் உண்மை..!!
ஹைதராபாத்தில் திருமணம் செய்து கொள்வதற்காகப் பணம் திரட்டுவதற்காகச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த காதல் ஜோடியை வனஸ்தலிபுரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஹைதராபாத்தில் உள்ள ஹஸ்தினாபுரம் பகுதியில் அமைந்துள்ள ராஜ ராஜேஸ்வரி கோயிலில்...