CRIME24 minutes ago
“என்னை லவ் மாட்டியா…?” நடுரோட்டில் 10-ஆம் வகுப்பு மாணவியை வழிமறித்து கொடூரமாக தாக்கிய மாணவன்.. இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
வங்கதேசத்தில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் தனது காதலை நிராகரித்ததால், சக மாணவன் ஒருவன் அவரை கத்தியால் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் உலகளவில் சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தைச் சேர்ந்த 16 வயது பத்தாம்...