LATEST NEWS1 hour ago
“இனி இவ என் பொண்ணு…” காப்பகத்தில் பசியால் கதறிய குழந்தை… சட்டென அமைச்சர் செய்த ‘அந்த’ செயல்..! இணையத்தில் வைரலாகும் சீதா பாடியின் நெகிழ்ச்சி வீடியோ..!!
நேபாள நாட்டின் பெண்கள், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் நலத்துறை அமைச்சரான சீதா பாடி, மீட்பு முகாமில் இருந்த 17 நாள்களே ஆன குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது....