LATEST NEWS1 month ago
“இவன் என் வீட்டுப் பையன்.. இவன்கிட்ட போய் காசு வாங்குவேனா..? 35 ஆண்டு நண்பனுக்காக காய்கறி வியாபாரி செய்த நெகிழ்ச்சி செயல்..! வைரலாகும் கண் கலங்க வைக்கும் வீடியோ..!!
சில உறவுகள் இரத்த உறவுகளை விட மேலானதாக இருக்கும். நட்பு என்பது அப்படிப்பட்ட ஒரு பந்தம் ஆகும், அது உண்மையானதாக இருந்தால் ஒருவர் இந்த உலகை விட்டுப் பிரிந்த பிறகும்கூட முடிவுக்கு வருவதில்லை. சமூக வலைதளங்களில்...