CRIME3 weeks ago
போலீசுக்கு போனால் கழுத்தை அறுப்போம்..! ஆள் மாறி கடத்தப்பட்ட கோவை காங்கிரஸ் பிரமுகர்… ₹2 கோடி கேட்டு மிரட்டிய சேலம் கும்பல்..! கோவையில் பதற்றம்.!!
கோயம்புத்தூரில் காங்கிரஸ் ஓபிசி அணியின் மாவட்ட தலைவரும், தொழிலதிபருமான தனசேகரன் என்பவரை மர்ம கும்பல் ஒன்று காரில் கடத்திச் சென்று கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கடத்தல் மற்றும் தாக்குதல்...