LATEST NEWS3 hours ago
முதலமைச்சர் போட்டோவுக்கு பக்கத்துல த்ரிஷா போட்டோ…இல்லனா பெரிய கலவரமே நடக்கும்…த்ரிஷா பிறந்தநாள் விஷ் விவகாரம்…மக்கள் பிரச்சினைக்கு நடுவே காரைக்குடி மாமன்றத்தில் கொளுத்திப் போட்ட திமுக கவுன்சிலர்…பின்னணி என்ன?…
காரைக்குடி மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் இன்று மேயர் தலைமையில் விறுவிறுப்பாகத் தொடங்கியது. கூட்டத்தில் வார்டு வாரியாக உள்ள குடிநீர் தட்டுப்பாடு, பழுதடைந்த சாலைகளைச் சீரமைப்பது உள்ளிட்ட மக்களின் அத்தியாவசியப் பிரச்சனைகள் குறித்து கவுன்சிலர்கள் தீவிரமாக விவாதித்துக்...