CRIME3 hours ago
“காரோடு மாயம்”… கேரளா டூ தென்காசி வந்த வியாபாரிக்கு என்னாச்சு…? சில மணி நேரங்களில் போலீசார் உடைத்த பகீர் கடத்தல் பின்னணி..!!!
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்தபா என்பவர் இறைச்சிக்காக மாடுகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இதற்காக அவர் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் – மேலப்பாவூர் சாலையில் உள்ள தனியார் மாட்டுச் சந்தைக்கு...