LATEST NEWS1 month ago
“எங்களுக்கு நீங்க கொடுக்குற கார் வேண்டாம்” 59 திமுக எம்.எல்.ஏ.க்களின் திடீர் முடிவு.. சபாநாயகருக்கு பறந்த பரபரபு கடிதம்..!!
சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் 59 பேருக்கும் அரசு தரப்பில் வழங்கப்படும் கார் தேவையில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அரசு கார்களை நிராகரிப்பதற்கான அதிகாரப்பூர்வக் கடிதத்தை திமுக...