LATEST NEWS2 hours ago
“அவனுக்காக காத்திருக்கும் அந்த அறை” ஒவ்வொரு ரக்ஷா பந்தனுக்கும் போட்டோவுக்கு தான்… கார்கில் போரில் பலியான 18 வயது ராணுவ வீரரின் நினைவுகளை 27 ஆண்டுகளாகத் தாங்கி நிற்கும் தாயின் கண்ணீர்.!!
கடந்த 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரின் போது, டைகர் ஹில் பகுதியில் வீரதீரமாகப் போரிட்டு அன்னை மண்ணிற்காகத் தனது இன்னுயிரைத் தியாகம் செய்த ஜம்முவின் ஷாமாசக் கிராமத்தைச் சேர்ந்த 18 வயது இளம் வீரன்...