LATEST NEWS1 month ago
“அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையா..?” தவெக அரசுக்கு எதிராக குண்டை தூக்கிப் போட்ட ஸ்டாலின்.. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு..!!
நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் தொகுதி வேட்பாளர் பொறியாளர் மு.கார்த்திகா கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். தனது X வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக வெற்றிக்...