CINEMA5 hours ago
ஒரே வாரத்தில் அடுத்தடுத்த பேரிடி..! தேவா இறந்த சோகம் மறைவதற்குள் தம்பி மகன் நடிகர் கார்த்திக் சபேஷ் காலமான கொடூரம்… அதிர்ச்சியில் திரையுலகம்..!!
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகரான கார்த்திக் சபேஷ் (வயது 37), உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று அதிகாலை காலமானார். இவர், தமிழ் சினிமாவின் முன்னணி இரட்டை இசையமைப்பாளர்களான சபேஷ்-முரளி கூட்டணியில், மறைந்த இசையமைப்பாளர்...