LATEST NEWS3 weeks ago
“மாதம் ரூ.1.2 லட்சம் சம்பளம், ஆனாலும் பாக்கெட் காலி.. ” 28 வயது இளைஞனின் குமுறல்… இணையத்தில் வைரலாகும் ரெடிட் பதிவு..!!
இன்றைய காலத்தில் அதிக சம்பளம் வாங்குவது வெற்றியின் அடையாளமாகக் கருதப்படும் நிலையில், 28 வயது இளைஞர் ஒருவரின் கதை சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரெடிட் தளத்தில் வைரலான இந்தப் பதிவு, கைநிறையச் சம்பளம்...