CRIME2 hours ago
“என் புருஷன் முகத்தை நான் தான் முதல்ல பார்ப்பேன்..” ஒரு கணவனுக்காக 3 மனைவிகள் போட்ட சன்டை… அலறி அடித்து ஓடிய போலீசார்..! கடைசியில் என்னாச்சு தெரியுமா..?!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், கார்வா சௌத் பண்டிகையின் போது ஆச்சரியம் அளிக்கும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. பித்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில், ஒரே கணவனின் மூன்று மனைவிகள், விரதத்திற்கான முதல் பூஜையை யார்...