CRIME2 hours ago
அட கடவுளே.. காரின் அலாரம் சத்தம் தந்த ஆத்திரம்.. பெட்ரோல் ஊற்றி கொளுத்தி வீடியோ எடுத்த பக்கத்து வீட்டுக்காரர்.. வைரலாகும் திடுக்கிடும் சிசிடிவி வீடியோ..!!
குஜராத் மாநிலம் மோர்பியில் பகுதியில் வழக்கறிஞர் புஷ்பா பட் என்பவருக்குச் சொந்தமான மாருதி ஸ்விப்ட் கார், அங்குள்ள வாகனத்தின் சென்சார் மற்றும் அலாரம் எழுப்பிய தொடர்ச்சியான சத்தத்தால் கோபமடைந்த பக்கத்து வீட்டுக்காரரால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. சிகர்...