CRIME29 minutes ago
அய்யயோ.. நெடுஞ்சாலையில் கவிழ்ந்து தீப்பிடித்த கார்.. கதவுகள் லாக் ஆகி 6 பேர் உயிருடன் கருகிய கொடூரம்.. பெரும் சோக சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள பானிபட் – காதிமா நெடுஞ்சாலையில் நேர்ந்த ஒரு பயங்கரமான சாலை விபத்தில், காரில் பயணம் செய்த 6 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் பயணித்த...