CRIME4 hours ago
“கொஞ்சம் கூட இரக்கமில்லையா..?” காரை நிறுத்தச் சொன்ன காவலர்… அடுத்த நொடி பானட்டில் 200 மீட்டர் இழுத்துச் சென்ற ஓட்டுநர்..! வைரலாகும் திகில் வீடியோ..!!
மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் பன்வெல் அருகே உள்ள களம்போலி பகுதியில், கடந்த திங்கள்கிழமை இரவு காவல்துறையினர் வழக்கமான ‘நாகாபந்தி’ வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த ஒரு காரை நிறுத்துமாறு காவலர்...