CRIME1 day ago
டிரைவிங் பழகிய வாலிபர் செய்த விபரீதம்..! கட்டுப்பாட்டை இழந்து 5 பேர் மீது பாய்ந்த கார் – காய்கறி வியாபாரி 50 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு கொடூர மரணம்..!!
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இன்று அதிகாலை வேளையில் ஏற்பட்ட அதிவேக கார் விபத்தில், சாலையோரம் வியாபாரம் செய்து கொண்டிருந்த காய்கறி வியாபாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த கோர விபத்தில் பாதசாரிகள் உட்பட நான்கு...