CINEMA2 months ago
அடிதூள்..! 24 மணி நேர கார் பந்தயத்தில் 2-ஆவது இடம்பிடித்து அஜித் குமார் அணி அசத்தல்… கொண்டாடும் ரசிகர்கள்..!!
ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெற்ற புகழ்பெற்ற 24 மணி நேர சர்வதேச கார் பந்தயத்தில் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித்குமாரின் ‘அஜித் குமார் ரேசிங்’ அணி மிகச்சிறந்த சாதனையைப் படைத்துள்ளது. பெல்ஜியத்தின்...