LATEST NEWS1 month ago
“நெஞ்சை பதறுதுப்பா…” காரின் உள்ளேயே பெட்ரோல் நிரப்பிய நபர்.. கண் இமைக்கும் நேரத்தில் அனல் பறந்த தீப்பிழம்புகள்.. அலறியடித்து ஓடிய மக்கள்.. இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
ரஷ்யாவில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் ஊழியர்களின் கவனக்குறைவைப் பயன்படுத்திக் கொண்டு, தனது சொகுசு எசுயூவி காரின் உட்பகுதிக்குள் மறைத்து வைத்திருந்த தற்காலிகக் கொள்கலன்களில் பெட்ரோலை அசுரத்தனமாக நிரப்ப முயன்ற நபர், கண் இமைக்கும் நேரத்தில் நேரிட்ட...