LATEST NEWS3 weeks ago
“BREAKING: பள்ளி மாணவர்களே..” காலாண்டு தேர்வு தேதி மற்றும் விடுமுறை நாட்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் நடப்பு கல்வியாண்டிற்கான காலாண்டுத் தேர்வு தேதிகள் மற்றும் அதற்கான விடுமுறை நாட்களைப் பள்ளி கல்வித்துறை தற்பொழுது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அரசின் புதிய அறிவிப்பின்படி, மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வுகள் வரும் செப்டம்பர்...