LATEST NEWS4 years ago
காலில் கட்டுடன் நடிகை குஷ்பு வெளியிட்ட பதிவு…. என்ன ஆச்சு தெரியுமா?….. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக 80 மற்றும் 90களில் கொடி கட்டி பறந்தவர் தான் நடிகை குஷ்பூ. இவர் தென்னிந்திய மொழிகளை தாண்டி இந்தியிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். வருஷம் 16, சின்னத்தம்பி, சிங்காரவேலன்...