LATEST NEWS18 minutes ago
“அய்யோ கொடுமையே..” நடைப்பயிற்சி சென்ற இடத்தில் நேர்ந்த பயங்கரம்… புதருக்குள் இருந்து திடீரென பாய்ந்த காட்டு யானை… ஒரு நொடியில் தலைகீழாக மாறிய வாழ்க்கை..!!
பெங்களூருவின் வனப்பகுதியை ஒட்டியுள்ள தொட்டபெளே பகுதியில், 60 வயதான நாகராஜு என்பவர் வழக்கம்போல் தனது மகளுடன் காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அவரது மகள் நடைப்பயிற்சியை முடித்துவிட்டு வீட்டிற்குள் சென்ற நிலையில், நாகராஜு மட்டும் அங்குள்ள குடியிருப்பு...