LATEST NEWS2 hours ago
பட்டாசு பிரியர்களே நோட் பண்ணுங்க..” காலை 6 – 7, மாலை 7 – 8 மட்டும் வெடி வெடிக்கனும்.. தமிழக அரசின் முக்கிய உத்தரவு..!!
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி தீபாவளியன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும், மாலையில் 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது....