LATEST NEWS17 minutes ago
“தவெகவுக்கு ‘முரட்டு முட்டு’ கொடுக்கும் வைகோ”… அங்கு புரொடக்ஷன் ஆபிசர் வேலை பார்க்கிறாரா..? மேடையில் வச்சு செய்த காளியம்மாள்..!!
நெல்லை தச்சநல்லூரில் நடைபெற்ற அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் காளியம்மாள், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும், தமிழக வெற்றிக் கழக அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளார். காவிரியில்...