LATEST NEWS17 minutes ago
“கருணாநிதியாலேயே ஒண்ணும் பண்ண முடியல.. நீங்க எம்மாத்திரம்?” வைகோ எங்க போனாலும் காலிதான்… • மேடையில் அதிரடி கிளப்பிய அ.தி.மு.க.வின் காளியம்மாள்…!!
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க. பேச்சாளர் காளியம்மாள், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) ஆட்சியைக் கடுமையாக விமர்சித்துள்ளார். த.வெ.க. ஆட்சியைக் கலைப்பது குறித்து யாரும் கவலைப்படத்...