LATEST NEWS2 hours ago
“அய்யோ பாவம்… அந்த வலியைக் கொஞ்சம் பாருங்க…” தலையில் இரும்பு ஃபிரேமுடன் தவித்த காளை..! சொந்த உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய உத்தராகண்ட் மக்கள்..! இணையத்தை நெகிழ வைத்த வைரல் வீடியோ..!!
உத்தராகண்ட் மாநிலத்தின் ஈரமான சாலையில் காளை மாடு ஒன்று மிகவும் சிரமப்பட்டு இங்குமங்கும் சுற்றித் திரியும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முதல் பார்வையிலேயே அந்த மாடு ஏதோ பெரும் துன்பத்தில் இருப்பது...