CRIME23 minutes ago
“வாழ்க்கை எவ்வளவு நிச்சயமற்றது..?” போனில் பேசிக்கொண்டே நடந்த காவல் உதவி ஆய்வாளர்.. அடுத்த நொடியே சாலையில் நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
பீகார் மாநிலம் கதிஹார் நகரின் ஹிருதயகஞ்ச் பகுதியில், காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் கைப்பேசியில் பேசிக்கொண்டே நடந்து சென்றபோது திடீரெனச் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த அதிகாரி வைஷாலி...