CRIME4 weeks ago
“அய்யோ எனக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு..” உறவினர்கள் குரலில் பேசி ஏ.ஐ. மூலம் கோடி கோடியாய் சுருட்டும் ஹைடெக் திருடர்கள்…! உஷாராக இருக்குமாறு காவல்துறை அவசர எச்சரிக்கை..!!
பெங்களூருவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொதுமக்களிடம் பணம் பறிக்கும் புதிய வகை மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து போலீசார் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிக்கையில், இணைய குற்றவாளிகள் சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் கிடைக்கும் சில...