LATEST NEWS21 minutes ago
“அங்கேதான் அப்பா வண்டிய ஒளிச்சாரு..! போலிஸிடம் தந்தையைக் காட்டிக்கொடுத்த 6 வயதுச் சிறுவன்… ட்ரெண்டிங் ஆகும் ‘சபாஷ் மகேந்திரா’..!!”
ஆந்திரப் பிரதேச மாநிலம் நெல்லூர் மாவட்டத்திலுள்ள அனந்தசாகரம் கிராமத்தில் நடந்த ஒரு சுவாரசியமான நிகழ்வு செய்தியாக வெளியாகி உள்ளது. அக்கிராமத்தில் காவல் துறையினர் வழக்கமான பாதுகாப்புத் தணிக்கை மற்றும் வாகனச் சோதனை நடத்தி வந்தனர். அப்போது,...