LATEST NEWS26 minutes ago
புடிங்க அவங்களை..! குடியிருப்புக்குள் நுழைந்த மர்ம நபர்கள்… அலறி அடித்து சுற்றிவளைத்த பெற்றோர்கள்.. கடைசியில் போலீஸ் சொன்ன பகீர் உண்மை..!!
புனேவின் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் குழந்தை கடத்தல் கும்பல் நடமாடுவதாகப் பரவிய வதந்திகளால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) மோஷி கிராமத்தில் உள்ள சிவாஜிவாடி பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. குடியிருப்புப்...