CRIME11 minutes ago
தற்கொலையா..? இல்லை.. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மர்ம மரணம்… போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டால் மொத்த போலீஸ் துறையும் அதிர்ச்சி..! காவல் நிலையத்தில் நடந்தது என்ன..?!
தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள அழகர் நாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர், கடந்த 2ஆம் தேதி தேவாரத்திலிருந்து ஏலக்காய் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு உசிலம்பட்டி – மதுரை சாலையில் லாரியில் சென்றுகொண்டிருந்தபோது, வாலாந்தூர் அருகே லாரியில்...