LATEST NEWS17 minutes ago
உஷார்… இனி உங்கள் ஏரியாவில் போதைப்பொருளால் உயிரிழப்பு ஏற்பட்டால்… இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்…! டிஜிபியின் அதிரடி வார்னிங்..!!
கடந்த சில வருடங்களாகவே தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. குறிப்பாக கடந்த திமுக ஆட்சியில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேநேரம், தவெக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தபின் போதைப்பொருளை தடுக்க...