LATEST NEWS3 months ago
“உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து அலறிய நபர்…” பத்தமடை போலீஸ் நிலையத்தில் பதறியடித்து ஓடிய காவலர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!
திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை பகுதியைச் சேர்ந்த 42 வயதான தச்சுத் தொழிலாளி சீனிவாசன் என்பவருக்கும், அவரது அண்டை வீட்டாருக்கும் இடையே பொது வழிப்பாதை தொடர்பாக நீண்ட நாட்களாகப் பெரும் தகராறு இருந்து வந்துள்ளது. இது குறித்துப்...