LATEST NEWS2 months ago
BREAKING: தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 9000 கன அடி நீர் திறக்கணும்.. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு..!!
தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 9000 கன அடி வீதம் தண்ணீரைத் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் முக்கியமான...