LATEST NEWS1 month ago
“காங்கிரஸ் புத்தகத்தில் காவி நிறம் ஏன்..? தேசியக் கொடியில் உள்ள நிறமே அது..!” சட்டப்பேரவையில் தங்கம் தென்னரசு எழுப்பிய கேள்வி..! சட்டென பதிலடி கொடுத்த அமைச்சர்கள்..!!
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமைச்சரவை கொள்கை விளக்கப் புத்தகத்தின் அட்டைப்பட நிறம் குறித்து சுவாரசியமான காரசார விவாதம் ஒன்று நடைபெற்றது. விவாதத்தின் போது பேசிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்...